Sunday, December 02, 2007

You may need "Anjal" fonts to view this post.

ரொம்ப நாள் கழிச்சு இன்னொரு போஸ்ட்.

இந்த முறை என்னோட favourite topic - நம்மோட language diversity. ஸ்டார் விஜய் TV-யில் "நீயா? நானா?" நிகழ்ச்சி: "தமிழர்கள் Vs. பிற மொழியினர்கள்" என்ற தலைப்பு.

இந்தியாவோட ஒவ்வொரு ஊர்லயும் எவ்வளவு வேற்றுமை இருக்குங்கறது கொஞ்சம் மலைப்பான விஷயம்தான். தமிழ்நாட்டிலேயே கண்டிப்பா பத்துல அஞ்சு பேரோட parallel தாய் மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம், சௌராஷ்டிரம் இந்த மாதிரி எதாவது ஒண்ணாத்தான் இருக்கும்(என் குறுகிய அநுபவத்தில்). ஆனால் இவர்களுக்குத் தாங்கள் தமிழரென்றுதான் அடையாளம் காட்டிக்கொள்ளத் தோன்றும்.

The reciprocity exists in other states too. This only shows the futility of defining our identities through language, religion etc.

இதில் ஸ்வாரஸ்யமான, ஆனால் அதேசமயம் சிந்திக்க வேண்டிய விஷயம், தமிழர்கள் அவர்களைப் ப்ற்றி என்ன நினைக்கிறார்களென்று மற்ற மொழியினரிடம் கேட்ட போதுதான். மலையாளத்துக்காரர் சொன்னார், "எங்களை முதுகில் குத்துபவர்கள் என்று கூறுவதுதான் ரொம்ப hurting-ஆக இருக்கிறது" என்று.

Not going into the merits of that accusation, I too would be hurt if "my kind" were stereotyped with that kind of damaging character.

No comments: